985 total views
முகநூலில் இந்தியக் காங்கிரஸ் பக்கங்கள் சாதாரண மக்கள் அடித்த கேள்விகளால் துவைத்து எடுக்கப்பட்டது. துவைத்த பின்னர் போடும் உஜலா போல., நாங்கள் இன்னும் இணையத்தில் சிறப்பாக செயல்படுகிறோம் என்பதைக் காட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் மட்டுமே பயன்படுத்தக் கூடிய சமூக இணையதளம் ஒன்றை உருவாக்கியிருக்கார்கள்.
அதிலும் பாருங்க அவுங்க Brand காந்தி படம் முக்கிய இடம் பிடிக்கிறது. ஆனால் காந்தி செய்த “சுதேசி இயக்கம்” என்றால் என்னனு அவுங்களுக்கு நாம் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது.
Comments are closed.