டெல் நிறுவனம் விற்கப்படுகிறது
1,678 total views
நான் ஏற்கனவே சொன்னது போல்., பல பிரபலமான நிறுவனங்கள் பொருளாதார சிக்கல்களால் தவிக்கின்றன. ஒரு தனி மனிதனால் உருவாக்கப்பட்ட (மைக்கேல் டெல்) டெல் நிறுவனம் தன்னை முழுமையாக விற்க முடிவெடுததுள்ளது.
சுமார் 14 பில்லியன் டாலர் ( 1400 கோடி டாலர்) விலைக்கு விற்கப்படும் எனத் தெரிகிறது.
Comments are closed.