மூடு விழா காணும் தறுவாயில் பிரபல IT நிறுவனங்கள்

507

 2,964 total views

RIM  – Research In Motion  – Blackberry கைபேசிகளை விற்று புகழ் பெற்ற நிறுவனமான RIM கடும் iPhone, Android போட்டிகளால் வருமாணத்தை பெரிதும் இழந்துள்ளது.

Groupon –  ஐநூறு ரூபா பொருளை நூறு பேர் சேர்ந்து தலா  பத்து ரூபாய்க்கு வாங்குங்கள் என ஒரு கவர்ச்சியான வியாபார உக்தியை அறிமுகம் செய்த இந்த நிறுவனம் திவாலாகி வருகிறது.

BestBuy – அமெரிக்காவின் மிகப் பெரிய கண்ணன் பல்பொருள் அங்காடி இது. சமீபத்தில் அமெரிக்கா முழுவதும் 50 கடைகளை மூடியுள்ளது… Amazon போன்ற இணைய நிறுவங்களின் சவால்களை ஏற்க முடியாமல் உள்ளது.

Yahoo! –  ஒரு காலத்தில் இணையம் என்றாலே Yahoo Chat தான்… இப்போது தான் எந்த வகையான ஒரு நிறுவனம் எனத் தனக்குத் தானே தெரியாமல் தத்தளித்து வருகிறது.

Nokia – Firing People –  சரியான நேரத்தில் Android கைபேசிகளை தயாரிக்காமல் தனது சொந்த இயக்கு தளத்தை விற்க முயற்சித்து இப்போது Finlandல் உள்ள அதன் தலைமை அலுவலகத்தையே  விற்று விட்டது.

அடுத்து வரும் நிறுவனங்கள்

AOL – America Online
Zynga – Angry Birds Company
Dell – YES DELL!!!!
AMD.

You might also like

Comments are closed.