அமேசான் அலெக்சா கார்டு தற்போது தங்கள் வீட்டையும் பாதுகாக்குமாம்

509

 1,086 total views

“இனி வாட்ச்மேன் தேவை இல்லை, அலெக்சா கார்டு போதும் “

இந்த அலெக்சா கார்டு மூலம் நீங்கள் வீட்டிலுருந்து வெளியே கிளம்பும்போது ஹே அலெக்சா “iam leaving” என்று சொல்லிவிட்டால் அப்போதிலிருந்து உங்கள் வீடு அதன் பொறுப்பில் கவனித்துக்கொள்ளும்.

எக்கோ கருவி மூலம் உங்கள் வீட்டில் கேக்கும்அணைத்து விதமான சத்தங்களையும் கவனிக்க தொடங்கும்.

மேலும்  எக்கோ ஸ்பீக்கர் மூலம் வீட்டில் ஏதேனும் சத்தம் கேட்டால் அதனை அலெக்சா உணர்ந்து ஆடியோ ஒலிப்பதிவுடன் இணைக்கப்பட்டு உங்களுக்கு எச்சரிக்கை அனுப்பும் இந்த முக்கிய அம்சம் “ஸ்மார்ட் அலர்ட்ஸ்” என்று அழைக்கப்படுகிறது.அதனுடன் எக்கோவில் கேமரா இணைக்கப்பட்டிருந்தால் உங்கள் வீட்டின் உட்புறம் வீடியோவுடன் அலெர்ட் அனுப்பும்.

புதிய அம்சம் வெவ்வேறு ஸ்மார்ட் ஹோம் சாதனங்களுடன் வேலை செய்கிறது. ரிங் அல்லது ADT சார்பு கண்காணிப்புடன் பயனர்கள் தங்கள் வழங்குநர்களுக்கு விழிப்பூட்டல்களை அனுப்ப முடியும். வெளிப்புற விளக்கு அமைப்பைக் கொண்ட பயனர்கள், இதற்கிடையில், நீங்கள் இன்னும் வீட்டில் சுற்றி இருப்பதைப் போல, விளக்குகளை சுழற்ற எச்சரிக்கையைப் பயன்படுத்தலாம்.

You might also like

Comments are closed.