டிக் டாக்: பைட்டான்ஸ் நிறுவனத்தின் smartphone

22

டிக் டாக், மியூசிக்கலி போன்ற பரபரப்புக்குரிய வீடியோ செயலிகளை வெளியிட்ட பைட்டான்ஸ், அடுத்ததாக ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்யவுள்ளது.

பைட்டான்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி சாங்யிமிங் நீண்ட நாட்களாக ஸ்மார்ட்போன் தயாரிப்பில் யோசனை கொண்ட நிலையில்  பெய்ஜிங் சார்ந்த  Smartisan நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

எனினும் போனை பற்றி வேறெந்த தகவளும் வெளிவரவில்லை.இந்த பிரத்தியேக ஸ்மார்ட்போனில் பல்வேறு ஆப்கள் முன்னதாக ப்ரீலோடாக செய்யப்பட்டிருக்கும் அதை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும்.

இதே போன்று பேஸ்புக் மற்றும் அமேசான் தனது சொந்த தயாரிப்பான ஸ்மார்ட் போனை வெளியிட்டது ஆனால் அதற்கு போதிய வரவேற்பு கிடைக்கததால் அதை நிறுத்திவிட்டது.இது போன்ற சவாலை பைட்டான்ஸ் எதிர்கொண்டு வெற்றிபெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

You might also like

Comments are closed.