pogoplug -இன் 5GB பேக்கப் கிளவுட் ஸ்டோரேஜ்
871 total views
கணனியிலுள்ள தரவுகள், தகவல்களின் பாதுகாப்புக் கருதி அவற்றினை Backup செய்வது ஒரு வழமையான முறையாகும்.
இதற்காக பிரத்தியேகமான வன்தட்டுக்கள் அதிகளவில் பயன்படுத்தப்படும். அதே போன்று இந்த வசதியினை சில ஒன்லைன் இணையத்தளங்களும் வழங்கி வருகின்றன.
இதன் அடிப்படையில் Pogoplug நிறுவனமானது இச்சேவையினை தற்போது வியாபார நிறுவனங்களும், ஏனையவர்களும் பயன்படுத்தக்கூடிய வகையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதேவேளை இந்த Backup சேவையை வருடம் ஒன்றிற்கு 20 யூரோக்களை செலுத்துவதன் மூலம் 100 GB வரையான இடவசதியினைப் பெற்றுக் கொள்ள முடியும்.
Comments are closed.