Create Old Photo Effect Without Using Photoshop

434

 811 total views

www.vintagejs.com பழைய புகைப்படங்கள் என்றும் அழகானவை. தெளிவாக இல்லை என்றாலும் நெஞ்சில் பழைய காலத்தின் நினைவுகளை கொண்டு வரும். சரி இன்று நம் புது புகைப்படத்தையே பழைய புகைப் படம் போல் உருமாற்றினால் என்ன. அதுவும் Photoshop துணை இல்லாமலையே.

இதற்கு www.vintagejs.com என்ற இணையதளத்திற்கு செல்லவும். இதை கையாள்வது எவ்வாறு என்று வீடியோவில் விளக்கப் பட்டுள்ளது.

You might also like

Comments are closed.