யூ டியூப் லைவ் ஸ்ட்ரீமிங் சோதனை ஓட்டம் செய்கிறது

0 12

யூ டியூப் நிறுவனம் Chad Hurley, Steve Chen and Jawed Karim இவர் தான் February 2005-ல் நிறுவப்பட்டது, பின்னர் யூடியூப் அக்டோபர் 2006இல் கூகிள் நிறுவனத்தால் வாங்க பட்டது.கூகிள் நிறுவனத்தின் இந்த இணையத்தளத்தில் பயனர்களால் வீடியோக்களை பதிவேற்றமுடியும். அடோபி ஃபிளாஷ் மென்பொருளை பயன்படுத்தி பயனர்களால் வீடியோக்களை பார்க்கமுடியும். யூடியூபில் கிட்டத்தட்ட 6.1 மில்லியன் வீடியோக்கள் உள்ளன.யூ டியூப் லைவ் ஸ்ட்ரீமிங் சோதனை ஓட்டதினை நாளை செய்கிறது

Related Posts

You might also like

Leave A Reply