இசையமைப்பதற்கு கூகுள் குரோம்பிரவுசர் போதுமே

693

 1,390 total views

 

 

இப்போது கூகுள் குரோம்பிரவுசர் மட்டுமே போதும் அல்லது ஜாம் வித் குரோம் -ஐ நாம் டவுன் லோட்  செய்ய வேண்டு நம்மிடம் இவற்றிற்கு எந்த இசைக்கருவியோ, மென்பொருட்களோ தேவையில்லை.அல்லது  உலவி இருந்தல்மட்டுமே போதும் . இசை அமைப்பு கருவிகள் திராயில் தோன்றும்.  jamwithchrome.com இணையத்திற்கு சென்று, நீங்கள் விரும்பும் இசைக்கருவியை தெரிவு செய்யவும். 19 இசைக்கருவிகளை 3க்கும் மேற்பட்ட நண்பர்களுடன் இணைந்து வாசிக்கலாம்.

You might also like

Comments are closed.