தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
0 votes
YouTube இல் வேகமாக 8 GB Video பதிவேற்றுவது எப்படி?
எனது இணைய பதிவேற்ற வேகம் 256 Kb/PS .Please  help  me  sir .....
in Internet by ghobinath வல்லுநர் (3.1k points)

Please log in or register to answer this question.

2 Answers

+1 vote
நீங்கள் format ஐ மாற்றி upload செய்யலாம் wmv format  உங்கள் வீடியோ வை பாதியாக குறைக்கும் மேலும் flv MKV format இல் மறதி நீங்கள் உப்லோஅது செய்யலாமே ... split செய்து கூட நீங்கள் உப்லோஅது செய்யலாம்..
by sasi வல்லுநர் (3k points)
0 votes
use ffmpeg tool for video conversion (It is free and powerful)
change your format to FLV and upload it.  Thanks to Mr. Sasi for giving this good idea.
by வல்லுநர் (12.9k points)
டவுன்லோட் லிங்க் என்ன?

Related questions

0 votes
1 answer
asked Apr 1, 2013 in Internet by adangadhavan ஆர்வலர் (790 points)
0 votes
0 answers
+1 vote
1 answer
asked Jan 24, 2015 in Windows by arul-s புதியவர் (130 points)
...