தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1,030 questions

1,107 answers

35 comments

329 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.
இலவச மின்னஞ்சல் சந்தா

Most popular tags

gps n gps navigation endral enna

0 votes
asked Sep 27, 2015 in Internet by yazhu இளையோர் (240 points)

Please log in or register to answer this question.

1 Answer

+1 vote
GPS - Global Positioning System -புவியிடங்காட்டி - 24 ற்கு மேற்பட்ட சட்டிலையிட்களைக் கொண்டு இரண்டு தடவைகள் உலகை சுற்றி வந்து உலகின் பல பாகங்களில் இருந்தும் தகவல்களை ஏற்று பின் வேறு இடங்களுக்கு அனுப்பும் ஒரு முறையாகும்.இந்த முறையை பயன்படுத்தி பல்வேறு தகவல்களை துல்லியமாக பயன்படுத்தலாம். விமானம்,கப்பல்,வாகனம் இவற்றிலும் இவை பயன்படுத்தப்படுகின்றன.

GPS navigation என்பது GPS முறையைப் பயன்படுத்தி  விமானம்,கப்பல்,வாகனங்கள் போக்குவரத்து ,streets maps ,geographical location என கண்டறியப் பயன்படுகிறது.புதிய இடம் ஒன்றுக்கு செல்ல   தொடங்கும் இடம் -முடியும் இடம் வாகனங்களில்GPS navigation வன்பொருளில் கொடுத்து சுலபமாக செல்ல முடிகிறது.மடிக்கணினி கைபேசிகளிலும் பாவிக்கப்படுகிறது.

https://upload.wikimedia.org/wikipedia/commons/9/9c/ConstellationGPS.gif

இதே முறையில் ரூசிய நாட்டில் GLONASS - GLObal NAvigation Satellite System ,ஐரோப்பாவில் Galileo ,சீனாவில் Beidou  எனவும் அந்த நாடுகள் சொந்த சட்டிலையிட்டுகள் மூலம் GPS முறையைப் பயன்படுத்துகிறார்கள்.
answered Sep 28, 2015 by sakthy வல்லுநர் (9,700 points)

Related questions

0 votes
1 answer
asked Oct 28, 2012 in SEO by pjmanikandan இளையோர் (320 points)
0 votes
0 answers
asked Feb 8, 2014 by ellakivenkat2011 இளையோர் (330 points)
0 votes
0 answers
0 votes
2 answers
asked Jan 20, 2013 by gopalsamy புதியவர் (160 points)
...