தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
+1 vote
by புதியவர் (130 points)

Please log in or register to answer this question.

1 Answer

0 votes
கேள்வி என்ன?
இருப்பினும் central processing unit (CPU) -மையச் செயலகம்-கணித மூளை-
எனச் சொல்லப்படும் central processing unit (CPU)  ஐப் பற்றி மிகச் சுருக்கமாக தரலாம்.
தாய்ப்பலகை-Motherboard- இல் அமைந்துள்ள microprocessor  என்ற CPU ஆயிரக் கணக்கான ட்ரான்சிஸ்டர்களைக் கொண்டு பல ஆயிரக் கணக்கான கணக்குகளை( fetch, decode, execute, writeback என) 0-1 -on/off- முறையில் binary முறையைக் கையாண்டு செயல்படுகிறது.

4004,80486,i3,i7,dual,6(hexa-core) ,8 octo-core ,12 cores என பல வடிவங்களில் வருகிறது.தற்போது அதிகமாக தயாரிக்கும் நிறுவனங்களாக Intel,AMD ஐ சொல்லலாம்.

ஒரு CPU இல் பல சிலிகொன் சிப்ஸ் உம் அந்த சிப்சில் ஆயிரக்கணக்கான/மில்லியன்/பில்லியன் கணக்கான ட்ரான்சிஸ்டர்களைக் கொண்டும் இருக்கும்.

இதன் கணக்கிடும் வேகம் CPU Clock speed -CPU’s clock cycles per second என வினாடிக்கு பல பில்லியன்அளவில்(MHz/GHz ) இருக்கும்.கணினியில் System Properties  இடத்தில் இதன் வேகம் காட்டப்படும்.ஒரு அறிவுறுத்தலை-  instruction -செயலாக்க-process -செய்வது இது Clock speed .
3.9 GHz processor ஒன்று வினாடிக்கு 3,900,000,000 instructions ஐ செயல்படுத்தும்- process செய்யும்.
Task Manager இல் சென்று கணினியில் CPU பாவிக்கும் அளவைக் காணலாம். CPU -Processor  இன் வெப்பம் 60 டிகிரி செல்சியுஸ் அளவில் இருப்பது நல்லது.
by வல்லுநர் (9.7k points)

No related questions found

...