தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
+1 vote
Hi sir, Where can i download all types of background musics, special effects sounds, etc., for movie production. Can you please send me the link of the website.
in Web Designing by srivignesh வல்லுநர் (3.6k points)

Please log in or register to answer this question.

2 Answers

0 votes
முதலில் உங்களுக்கு எந்த மொழி சம்பந்தமான BGM இசை தேவை படுகிறது என்பதை குறிப்பிடுங்கள்.....
எனினும் 123musiq .com என்ற இணைய தளத்தை ஒரு முறை மேய்ந்து பாருங்கள்... உங்களுக்கு தேவையான கோப்புகள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு.......
by mani_officials வல்லுநர் (3k points)
0 votes
ஏற்கனவே இந்த கேள்விக்கு பதில் அளித்துவிட்டேன்... இருந்த போதிலும் ஒரு புது மென்பொருளை நிறுவுவதன் மூலம் மேலும் ஒலியின் தரத்தை கூட்ட முடியும்.....
இந்த மென்பொருளின் பெயர் SRS Audio Snadbox....
இந்த மென்பொருளை கூகுள் மூலம் பதிவிறக்கம் செய்ய இயலும்.....
இந்த மென்பொருளை  register செய்ய எனது மெயில் id ஐ தொடர்பு கொள்ளவும்........
[email protected]
by mani_officials வல்லுநர் (3k points)

Related questions

+1 vote
2 answers
asked Jan 17, 2012 by mani_officials வல்லுநர் (3k points)
+1 vote
5 answers
+1 vote
2 answers
asked Aug 19, 2012 by somu ஆர்வலர் (640 points)
+1 vote
1 answer
asked Aug 12, 2012 by dinakaran ஆர்வலர் (440 points)
+1 vote
3 answers
...