தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
0 votes
இலவசம் என்கிறார்கள். இணையப் பக்கத்தை வடிவமைத்ததும் சில மணி. நாள் இடைவெளியில் பணம் கேட்கிறார்களே?
in Internet by வல்லுநர் (11.1k points)

Please log in or register to answer this question.

2 Answers

0 votes
நீங்கள் எந்த இலவசத்திற்கு சென்றீர்கள் என தெரியவில்லை. ஆனாலும் தனிப்பட்ட ஒரு டொமைன் பெயரை நீங்கள் உருவாக்கினால் பணம் தேவைப்படுகிறது.இல்லையேல் ......... .blogger .com  அல்லது wordpress.com  அல்லது இலவசம் வழங்குவோர் உங்கள் பக்கத்தின் பெயருடன்,அவர்கள் பெயரையும் சேர்த்து ( dot ) .com   என உருவாக்குவார்கள்.அதை நீக்கி உங்கள் பெயர் மட்டும் இருக்க வேண்டுமானால் பணம் அறவிடப்படும்.(இது எனக்குத் தெரிந்தவரை)
by வல்லுநர் (9.7k points)
0 votes
Try http://www.yestechsolution.com . இந்த நிறுவனம் மிக குறைந்த விலைக்கு ஹோஸ்டிங் கொடுக்கிறது .
http://yestechsolution.com/new/service/web-hosting/
live support
by ஆர்வலர் (680 points)

Related questions

0 votes
2 answers
asked Jan 1, 2013 in Internet by வல்லுநர் (11.1k points)
0 votes
1 answer
asked Apr 22, 2013 by ஆர்வலர் (790 points)
0 votes
1 answer
asked May 6, 2013 in Internet by வல்லுநர் (11.1k points)
0 votes
1 answer
asked May 1, 2013 in Internet by வல்லுநர் (11.1k points)
0 votes
1 answer
asked Jan 27, 2013 in Internet by வல்லுநர் (11.1k points)
...