தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
0 votes
எனது கணினியில் ஒரு சில வன்தட்டின் பகுதியில் மட்டும்   மெமரி அதிகமாகவும் மற்றும் குறைவாகவும் உள்ளது எனது விருப்பத்திற்க்கு ஏற்ற மாரி C,D,E,F இவைகளின் மெமரி அளவை மாற்றி அமைக்க வேண்டும்  என நினைக்கிரேன் மொத்தம் hd(500GB)...இவைக்கு  வழி கூறுங்கள் நண்பா ?
in Windows by ஆர்வலர் (560 points)

Please log in or register to answer this question.

2 Answers

0 votes
ப்ரோக்ராம் பைல்களை சியில் வைத்துக்கொண்டு
மற்றவற்றை மெமரி அதிகம் உள்ள இடங்களுக்கு மாற்றினாலே
போதுமே
நீங்கள் பார்டிசன் பற்றிக் கேட்கிறீர்களா என்ன?
by வல்லுநர் (11.1k points)
0 votes
Neengal "easus partion manager" or "Acronics" endra softwware payan paduthhi neengal partion'al pirikalam....
by வல்லுநர் (3.6k points)
...