Create Pencil art Using Minimum filter in Photoshop

ஒரு புகைப்படத்தை எவ்வாறு கையில் வரைந்தது போல் உருமாற்றுவது என்று இதற்கு முன் செய்முறை காட்டப்பட்டது. இப்பொழுது அதையே இன்னும் அழகாக வேறு முறையில் எவ்வாறு கொண்டுவருவது என்று காண்போம். முந்தைய பதிவு : Photoshop Trick to Make a Photo to Look…

உங்கள் பெயரில் வெப்‌ஸைட் தவறு! உங்கள் பெயரே வெப்‌ஸைட் ????

.com .net . in உங்கள் வெப்‌ஸைட் பெயரை பார்த்து என்று கண்கள் சோர்வாகிவிடானவா ? இனி உங்கள் பெயரிலோ அல்லது உங்கள் நிறுவனத்தின் பெயரிலோ உங்கள் வெப்‌ஸைட் பெயரினை அமைத்துக் கொள்ளலாம். இனிமேல் எந்த வார்த்தையையும் உபயோகித்து…

Pivot Tutorial : First stick Figure animation

இது குச்சி மனிதனை அனிமேஷன் செய்ய பயன்படும் பைவோட் மென்பொருளை இயக்குவதற்கான அடிப்படை செய்முறையாகும். இதன் மூலம் உங்கள் கற்பனைக்கு தகுந்தாற்போல். எவ்வாறு அனிமேஷன் செய்யலாம் என்று விளக்கப் பட்டுள்ளது. மேலும் இதில் இன்னும் உங்கள் கற்பனையை…

கூகுளின் voice search Android Mobile User களுக்கு மட்டும் அல்ல இப்பொழுது Desktop கூகுள் குரோம்…

இதுவரை  Android  Mobile களில் மட்டும் செயல்பட்டு கொண்டிருந்த Voice Search இப்பொழுது கூகுள் குரோம்-ல் நிறுவப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு தேடுதலுக்கு வார்த்தைகளை டைப் செய்வதர்க்கு பதிலாக வார்த்தைகளை   உச்சரித்தால் மட்டும் போதும் அவை தேடலை…

புகைப்படத்தை கொடுத்து கூகுளில் தேடுங்கள்

இது வரை நாம் கூகுளை புகைப்படங்களை தேட பயன்படுத்தி இருக்கிறோம் ஆனால் இன்று ஒரு புகைப்படமே நமக்கு கூகுளில் தேட பயன்படுகிறது. அதாவது ஒரு புகைப்படத்தை குடுத்தால் அதன் முழு விவரங்களையும் உங்களுக்கு கூகுள் தேடிக் கொடுக்கும். எதற்காக இந்த…

இரக்கமற்ற மனிதர்கள் கையில் இலங்கை தமிழன். பாருங்கள் இந்த ஆவண (அவமான) படத்தை

மக்கள் அழியும் பொழுது தடுக்க முடியவில்லை. மக்கள் அழிந்த பிறகு நியாயம் கிடைக்கவில்லை . கையில் ஆதாரம் இருந்தும் இன்னும் ஆராய்ந்து கொண்டு மட்டுமே இருக்கிறார்கள். மக்களே இதற்கு மேல் தட்டச்சு செய்ய முடியவில்லை. என்னுடைய குமரல்களை இங்கே கொட்ட…

Gimp Tutorial on creating Gif images

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது . இந்த பழமொழி எதற்கு பொருந்துமோ இல்லையோ ஆனால் Gimp மென்பொருளுக்கு சரியாக பொருந்தும் . இன்றைய பாடத்தில் Gimp உதவியுடன் எவ்வாறு அழகிய Gif இமேஜை உருவாக்குவது என்று காண்போம். பாடத்தின் தன்மை : சுலபமானது…