உங்கள் பெயரில் வெப்ஸைட் தவறு! உங்கள் பெயரே வெப்ஸைட் ????
.com .net . in உங்கள் வெப்ஸைட் பெயரை பார்த்து என்று கண்கள் சோர்வாகிவிடானவா ? இனி உங்கள் பெயரிலோ அல்லது உங்கள் நிறுவனத்தின் பெயரிலோ உங்கள் வெப்ஸைட் பெயரினை அமைத்துக் கொள்ளலாம். இனிமேல் எந்த வார்த்தையையும் உபயோகித்து இணையத்தளத்தின் பெயர்களை (Domain name) பதிவு செய்யலாம் என சர்வதேச இணையத்தளப் பெயர்கள், எண்கள் அமைப்பு (Internet Corporation for Assigned Names and Numbers-ICANN) அறிவித்துள்ளது.
Comments are closed.