Pivot Tutorial : First stick Figure animation
1,147 total views
இது குச்சி மனிதனை அனிமேஷன் செய்ய பயன்படும் பைவோட் மென்பொருளை இயக்குவதற்கான அடிப்படை செய்முறையாகும். இதன் மூலம் உங்கள் கற்பனைக்கு தகுந்தாற்போல். எவ்வாறு அனிமேஷன் செய்யலாம் என்று விளக்கப் பட்டுள்ளது. மேலும் இதில் இன்னும் உங்கள் கற்பனையை எவ்வாறு உட்புகுத்தலாம் என்று இனி வரும் வகுப்புகளில் பயிற்றுவிக்கப் படும்.
This tutorial teaches you basics of creating stick figure animation in Pivot software. further enhanced methods will be teached in upcoming tutorials.
Comments are closed.