இரக்கமற்ற மனிதர்கள் கையில் இலங்கை தமிழன். பாருங்கள் இந்த ஆவண (அவமான) படத்தை

629

 1,529 total views

மக்கள் அழியும் பொழுது தடுக்க முடியவில்லை. மக்கள் அழிந்த பிறகு நியாயம் கிடைக்கவில்லை . கையில் ஆதாரம் இருந்தும் இன்னும் ஆராய்ந்து கொண்டு மட்டுமே இருக்கிறார்கள். மக்களே இதற்கு மேல் தட்டச்சு செய்ய முடியவில்லை. என்னுடைய குமரல்களை இங்கே கொட்ட முடியவில்லை. ஒன்று மட்டும் உறுதி நீதி கிடைக்கும் ………..

Source :  http://www.channel4.com/programmes/sri-lankas-killing-fields/episode-guide/series-1/episode-1


You might also like

Comments are closed.