731 total views
LG நிறுவனம் உலகின் முதல் full HD LCD Smartphone-ஐ Seoul, Korea-வில் அறிமுகம் செய்துள்ளது. தொலைக்காட்சி மற்றும் monitor-ல் காண்பது போல full HD படங்கள் ஆக தெளிவாகவும் துல்லியமாகவும் தெரியும். இந்த மொபைல் display 5 inch, 440ppi and 1920×1080 resolution, 16:9 widescreen aspect ratio, high density of AH-IPS போன்ற தொழில்நுட்பங்கள் இந்த மொபைலில் அமைத்துள்ளது.
AH-IPS தொழில்நுட்பம் பயன்படுத்தப் படுவதால் படங்கள் தெளிவாகவும் இயற்க்கையாக நாம் பார்ப்பது போன்று இருக்கும். இந்த மொபைல் அடுத்த மாதம் தான் சந்தையில் அறிமுகம் ஆகின்றது. அதன் பின்னர் தான் இந்த மொபைல் முழு விவர க் குறிப்புகள் தெரியும். இதன் சந்தை விலையும் இன்னும் அறிவிக்கப் படவில்லை.
Comments are closed.