856 total views
3D தொழில் நுட்பம் நாளடைவில் Gadget துறையிலும் தடம் பதித்தது. அவ்வாறு 3டி தொழில் நுட்பத்தில் வந்த Gadget-களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பும் இருந்தது.
அவ்வாறு 3D தொழில்நுட்பத்தில் வந்து வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் Laptop Toshiba கோஸ்மியோ எப்755 ஆகும். இந்த Laptop மொபைல் 3D பயனாளிகளை மையமாக வைத்தே வந்தன. ஆனாலும் 3D mobile Games அவ்வளவாக support செய்வதில்லை. அதனால் இந்த Laptop புதிய தொழில்நுட்பங்களால் update செய்யப்பட்டு விரைவில் வெளிவர தயாராக இருக்கிறது.
இந்த Toshiba கோஸ்மியோ எப்755 3D Laptop என்விடியா ஜிஇபோர்ஸ் 3D Graphics processing யூனிட்டுடன் வருகிறது. அதனால் இது கண்டிப்பாக 3டி கேம்களை support செய்யும். மேலும் இந்த Laptop Glass free 3D வீடியோ கேமிங் பொழுதுபோக்கை வழங்குகிறது.
அதனால் இந்த லேப்டாப்பை இயக்கும் போது எந்தவித தனியான கண்ணாடியும் தேவைப்படாது. வீடியோ கேம் பிரியர்களுக்கு மட்டுமல்லாது 3D விரும்புவோர் அனைவருக்கும் இந்த லேப்டாப் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். மேலும் Toshiba Service Station யூட்டிலிட்டியில் இருந்து பதிவிறக்கம் செய்தால்தான் இந்த 3D Glass free கேமிங் வசதியைப் பெறமுடியும் என்ற வதந்தியும் இருக்கிறது.
இந்த Toshiba Laptop-ன் முக்கிய சிறப்புகளைப் பார்த்தால் இது active lense கொண்டு 1080பியை support செய்யும். 15.6 inch display கொண்டிருக்கிறது. இதன் processor Intel i5 அல்லது i7 Processor ஆகும். இதில் என்விடிய ஜிஇபோர்ஸ் க்ராபிக்ஸ் யூனிட்டும் உண்டு.
இதன் மெமரியைப் பார்த்தால் 1ஜிபி கொண்ட DDR3 Memory ஆகும். அதுபோல் இந்த Laptop 8GB வரையுள்ள RAM கொண்டுள்ளது. மேலும் இது 750GB அளவுள்ள சேமிப்பு வசதியையும் கொண்டிருக்கிறது. இதில் ப்ளூரே டிஸ்க்குகளை வேண்டும் என்றால் தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம். அதுபோல் எச்டி 1080பி வீடியோவை support செய்யும் வசதியுடன் HDMI 1.4 Port-ம் உள்ளது. மேலும் இந்த கோஸ்மியோ Laptop 3D படங்களை நகர்த்துவதற்காக ஒரு சிறப்பான software-ம் வழங்கும் என்று சொல்லப்படுகிறது. வாடிக்கையாளர்களின் 3டி தேவையை இந்த Laptop நிறைவு செய்யுமா என்ற பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Comments are closed.