ORIGIN EON17-X Laptop

477

 1,082 total views

Origin EON 17 X Laptop அதிரடியான வேகத்தைக் கொண்டிருக்கிறது. இதில் உள்ள சக்தி வாய்ந்த i7 processor-கள் மற்றும் 32GB DDT3 Memory  போன்றவை இந்த லேப்டாப்பிற்கு அதிவேகத்தைத் தருகின்றன.

இதன் சிறப்பு அம்சங்கள் என்னவென்றால்

– Up to 32GB 1333MHz Corsair Quad Channel Memory
– Intel X79 Chipset with 2nd Generation Intel Hexcore Processors
– Up to 16GB 1866MHz Corsair Vengeance Quad Channel Memory
– Up to Dual NVIDIA GeForce GTX 580M Graphics Cards with ORIGIN Professional Overclocking
– Up to Three Hard Drives with up to 3TB’s of Hard Drive Space
– NVIDIA GeForce GTX 580M graphics card

இந்த லேப்டாப் 17.3 inch அளவில் ஒரு முழுமையான் HD அகலத் திரையைக் கொண்டுள்ளது. இந்த திரையின் resolution 1920 x 1080 pixel ஆகும். கேமராவைப் பொருத்தவரை இந்த லேப்டாப் built-in  மைக்குடன் கூடிய வெப்காமைக் கொண்டுள்ளது.  9 in 1 மீடியா ரீடரும் இந்த லேப்டாப்பில் உண்டு.

தகவல்களை மேலாண்மை செய்வதற்காக இந்த லேப்டாப் WiFi 802.11 பி/ஜி/என், HDMI, Bluetooth, USB Portபோன்ற இணைப்பு வசதிகளை வழங்குகிறது.

அடுத்ததாக இந்த லேப்பின் மின் திறன் வசதியைப் பார்த்தால் இது 6 செல் கொண்ட battery கொண்டிருக்கிறது. இதன் இயங்கு தளம் Windows 7 ஆகும். இதன் சந்தை விலை 1,60,000/- ரூபாயில் இருந்து ஆரம்பமாகிறது.

You might also like

Comments are closed.