2,236 total views
ஒரு எரிமலையின் உள்ளே கோடிக்கணக்கான மலர்களைக் கொட்டி, அவை ஒரு எரிமலை குமுறினால் எப்படி இருக்குமோ அதே போல் செயற்கையாக வடிவமைத்து தனது புதிய 4K தொலைக்காட்சிப் பெட்டியை இங்கிலாந்தில் விளம்பரம் செய்துள்ளது சோனி. அந்தக் காணொளியைக் கீழே பார்க்கவும்.
Comments are closed.