981 total views
காதலர் தினம் நெருங்கும் வேளையில் Sony நிறுவனம் ear headphone ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இது 9mm அளவில் இருக்கின்றது. மேலும் இதனை வெகுநேரம் காதில் வைத்திருந்தாலும் எந்த தொந்தரவும் இல்லை என்று தெரிவிக்கின்றனர். இது பார்ப்பதற்கு அழகாக உள்ளது. இதன் சந்தை விலை சுமார் 1490/- ரூபாய் மட்டுமே.
Comments are closed.