புதிய மோட்டோ ஜி கைபேசி சில தினங்களுக்கு முன்னர் அறிமுகமாகி உள்ளது. பிளிப் கார்ட் இணைய தலத்தில் மட்டுமே வாங்க முடியும். இன்று டெக்தமிழின் Youtube சானலில் இந்த கைபேசி எப்படி உள்ளது எனும் விமர்சனத்தை காணொளியாக இணைத்துள்ளேன். தங்களின் மேலான கருத்துக்களை அள்ளி அனுப்புங்கள்.
தொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.
Comments are closed.