உங்களுக்கான சிறந்த 4 லேப்டாப்௧ள்

459

 1,272 total views

தற்பொழுது சந்தைகளில் லேப்டாப்களின் வரவு உயர்ந்து கொண்டே போகிறது. டெஸ்க்‌டாப்ஐ விட மக்கள் லேப்டாப்ஐ விரும்புகிறார்கள். அதற்கு பல காரணங்கள் உள்ளன. முக்கிய காரணம் “எங்கு வேண்டுமானாலும் எடுத்து சென்று உபயோகப்படுத்தலாம்”என்பதே. அதற்கேற்ப பல நிறுவனங்கள் குறைந்த விலை லேப்டாப் தயாரித்து விற்பனை செய்து வருகின்றன. அவற்றுள் குறைந்த மதிப்பில் சிறந்த அம்சங்களை கொண்ட சில லேப்டாப்ஸ்.

Samsung RV411-A01

Samsung RV411-A01 லேப்டாப் Samsung நிறுவனத்தின் வெளியீடு. இந்த லேப்டாப் R-Series வகைகளில் ஒன்று. இந்த லேப்டாப்பின் சிறப்பம்சங்கள்,

 • Operating System — Genuine Windows 7 Home Basic (32b)
 • Processor — Intel Pentium Dual Core Processor P6200 (2.13GHz,3MB)
 • Hard Disk — 500GB (5,400rpm S-ATA)
 • Max Resolution — 1366 x 768
 • Optical Drive — Super Multi Dual Layer (S-ATA)
 • Wireless Card — 802.11bg/n
 • Bluetooth — Bluetooth V3.0
 • High Speed Battery Type — 6 Cell
 • Connectors — VGA,Headphone-out,Mic-in,3 x USB 2.0,HDMI Port
 • Card Reader — 4-in-1 (SD, SDHC, SDXC, MMC)
 • Webcam — Yes
 • Available Colours — Silver

இதற்கு ஒரு வருட கியாரண்டி உள்ளது.

NVIDIA GeForce 315M graphics card இதற்கு மேலும் ஒரு சிறப்பம்சம்.

இதன் சராசரி விலை 25,000 ரூபாய்.

Samsung RV411

HP Mini 210-2103TU

HP Mini 210-2103TU லேப்டாப் HP நிறுவனத்தின் வெளியீடு.  இந்த லேப்டாப்பின் சிறப்பம்சங்கள் ,

 • Operating system installed – Genuine Windows 7 Starter 32
 • Processor – Intel Atom Processor N550  * 1.5 GHz, 667 MHz FSB
 • Chipset – Intel NM10 + ICH8m chipset
 • Standard memory – 1 GB 1333 MHz DDR3 (1 x 1 GB)
 • Memory slots – 1 user accessible memory slot
 • Internal drives – 320 GB SATA (5400 rpm)
 • Display size (diagonal) – 10.1″ WSVGA LED HP BrightView Infinity Display
 • Display resolution – 1024 x 600
 • Graphics – Intel Graphics Media Accelerator 3150 (shared)
 • 1 headphone-out/microphone-in combo jack 3
 • USB 2.0 ports
 • 1 RJ45 ethernet port
 • Slots – Multi-in-1 integrated Digital Media Reader for Secure Digital cards, MultiMedia cards, Memory Stick, Memory Stick Pro
 • Webcam – Webcam with Integrated Digital Microphone (VGA)
 • Bluetooth wireless networking
 • Product weight – Starting at 1.4 kg
 • Product dimensions (W x D x H) – 19.1 x 26.8 x 2.28 cm
 • Power supply type – 40W AC power adapter Energy efficiency compliance – EPEAT Silver registered; ENERGY STAR qualified
 • Color – Raspberry
 • Audio features – Generic, stereo with Dolby Advanced Audio

HP-Mini-210-2103tuஇந்த லேப்டாப் ஒரு வருட கியாரண்டியுடன் வருகிறது.

இந்த லேப்டாப்பின் சராசரி விலை 23,500 ரூபாய்.

Sony Vaio VPCYB15AG

Sony Vaio VPCYB15AG லேப்டாப்   சோனி நிறுவனத்தின் வெளியீடு . Sony Vaio VPCYB15AG மூன்று விதமான கண்கவர் வண்ணங்களில் வெளிவருகிறது. இந்த லேப்டாப்பின் சிறப்பம்சங்கள்,

 • Operating System Genuine Windows 7 Starter 32bit (English Version)
 • Processor Name AMD Dual-Core Processor E-350 (1.6 GHz)
 • Chipset AMD A50M Fusion Controller Hub
 • Pre-installed/Max 2 GB (2 GB x 1) DDR3 SDRAM (upgradeable up to 4 GB)
 • SO-DIMM Slots DDR3 SO-DIMM slots (Unused Memory slot 1) Memory Speed 1066 MT/s
 • Hard Disk Drive 320 GB (Serial ATA, 5400 rpm)
 • Graphics Accelerator AMD Radeon HD 6310 Graphics
 • Type 11.6 inch wide (WXGA: 1366×768) TFT colour display (VAIO Display, LED backlight)
 • USB Hi-Speed USB (USB 2.0) Type A Connector x 3
 • Headphone Stereo, Mini Jack x 1
 • Microphone Stereo, Mini Jack x 1
 • HDMI In/Out Connector HDMI Out x 1
 • Memory Stick Slot “Memory Stick Duo” (“Memory Stick PRO” compatible, Not support for copyright protection)
 • SD Memory Card Slot SD memory card (SDHC compatible, Not support for copyright protection)
 • DC IN x 1
 • Wireless LAN Type IEEE 802.11b/g/n
 • Wireless LAN Data Rate Maximum transmission speed: 150 Mbps*6, Maximum receipt speed: 150 Mbps
 • Bluetooth Bluetooth standard Ver. 2.1 + EDR
 • Front Side Camera web camera (Resolution: 640 x 480, Effective Pixels: 0.3 Mega pixels)
 • Sound Chip Intel High Definition Audio
 • Speaker Internal, Stereo speakers
 • Microphone Internal, Monaural microphone
 • Keyboard 18.43 mm key pitch/1.6 mm keystroke, 83 keys
 • Touchpad Touchpad (Gesture supported)
 • Bundled Battery VGP-BPS21B Lithium-ion battery: up to 4.0 hours of use
 • Optional Battery VGP-BPL21 Lithium-ion battery: up to 8.0 hours of use
 • Dimensions (WxHxD) 290 x 25-31.5 x 202.8 mm
 • Weight 1.46 kg (including the supplied battery)
 • Color – Pink,Green,Silver

vpcyb15ag

இந்த லேப்டாப் ஒரு வருட கியாரண்டியுடன் வருகிறது.

இந்த லேப்டாப் பல தேவையான மென்பொருள்களை உள்ளடக்கி வருகிறது.

இந்த லேப்டாப்பின் சராசரி விலை 26,500 ரூபாய்.

Acer Aspire 4738z

Acer Aspire 4738z லேப்டாப்   Acer நிறுவனத்தின் வெளியீடு.    இந்த லேப்டாப்பின் சிறப்பம்சங்கள்,

 • Processor – Intel P6200 (3MB L3, 1066Mhz, 2.13Ghz)
 • RAM – 2GB DDR3
 • HDD – 500GB
 • Optical Drive – DVD RW
 • Display Screen Size (Inches) – 14″(HD LED BL)
 • Bluetooth – Yes
 • WiFi – Yes
 • Card Reader – Yes
 • Cam /HDMI – Yes
 • Weight – 2.2Kg
 • Graphics – Intel 128MB Grafix
 • OS – Linux
 • Battery Backup – 4Hrs Battery Backup

aspire 4738z

இதற்கு ஒரு வருட கியாரண்டி உள்ளது.

இந்த லேப்டாப்பின் சராசரி விலை 23,000 ரூபாய்.

You might also like

Comments are closed.