1,308 total views
HP Mini 210 ஏற்க்கனவே சந்தையில் உள்ள ஒன்று தான். அதனை HP நிறுவனம் புதிய வடிவில் வெளியிட்டுள்ளது. Beats Audio technology இதில் கொடுக்கப்பட்டு உள்ளது. இரண்டு வகைகளில் வருகின்றது. ஒன்று 1,024×600 pixel display and a 1.66GHz Intel Atom N455 processor கொண்டும் மற்றொன்று 1,366×768 pixel display with the dual-core 1.5GHz Intel Atom N550 processor கொண்டும் வருகின்றது. பல வண்ணங்களில் [charcoal, crimson red, ocean drive, luminous rose, and sweet purple] அழகாக வெளியிட்டுள்ளனர்.
இதன் சிறப்பு அம்சங்கள் பார்த்தால் Windows 7 32-bit Starter Edition pre-installed, 1GB of RAM (up to 2GB), 250GB 5,400 RPM HDD (up to 500GB), spill-resistant keyboard, 6 cell / 55 Whr battery rated to deliver up to 9.5 hours of life, Wi-Fi connectivity, 3 USB ports, VGA output, multi-card reader, 3.5mm mic/headphone jacks, SD card slot and Ethernet port.
இதன் எடை 1.4 கிலோ ஆகும். இதன் சந்தை விலை ரூபாய் 19,990/- ஆகும்.
Comments are closed.