space partition tree and graph ஓபன் சோர்ஸ் ஆக வெளியிடப்பட்டது

605

 1,258 total views

இணைய உலகத்தில் தற்போது முடி சூடா மன்னனாக இருப்பது கூகுள் மட்டுமே. அதற்கு போட்டியாக அண்மையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்திய   தேடுபொறி பிங் மக்களிடம் போதிய வரவேற்பு கிடைக்காததால் தற்சமயம் அதை மேம்படுத்தவும் மேலும் பயனர்களுக்கு விரைவாக தேடல் முடிவுகளை பெறவும் space partition tree and graph வெக்டார் தேடுதலை ஓபன் சொர்ஸ் ஆக GitHub தளத்தில் வெளியிட்டுள்ளது.


இந்த தளத்தில் குறிப்பிட்ட ஒரு சொல்லை அடித்து தேட ஆரம்பித்தால், அதன் வீடியோ முடிவுகள் கிளிக் செய்யாமலேயே முன்னோட்டக் காட்சியாக ஓடும் என்பது தனி சிறப்பு.

space partition tree and graph  (SPTAG) என்று அழைக்கப்படும் அல்காரிதம், பயனர்கள் நுண்ணறிவை ஆழமான கற்றல் மாதிரிகள் மூலம் மில்லியன்கணக்கில் வெக்டார்கள் என்று அழைக்கப்படும் பில்லியன் கணக்கிலான தகவல்களிலிருந்து தேட உதவுகிறது. இதனால், பயனர்களுக்கு அதிக தொடர்புடைய முடிவுகளை விரைவாக வழங்க முடியும் என்பதாகும்

You might also like

Comments are closed.