ரோபோடிக் ஆட்டோமேஷன் பிரிவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பு

79

பல்­வேறு துறை­களில், ‘ஆட்­டோ­மே­ஷன்’ தொழில்­நுட்­பம் பரவி வரு­வ­தால், வாடிக்­கை­யா­ளர் சேவை­கள் பிரி­வில், அதி­க­ள­வில் வேலை­யி­ழப்பு நேரி­டும்’ என ஆய்வாளர்கள் தெரிவித்த நிலையில்,தற்சமயம் அதிகரிக்கும் வேலைவாய்ப்பு.

ரோபோடிக் ஆட்டோமேஷன் பற்றி கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம்

ஆட்­டோ­மே­ஷன் தொழில்­நுட்­பத்­தில், செயற்கை நுண்­ண­றி­வு­டன் செயல்­படும் சாப்ட்­வேர்; இயந்­தி­ரங்­கள் ஒன்­று­டன் ஒன்று தன்­னிச்­சை­யாக பணி­களை மேற்­கொள்ள உத­வும் சாப்ட்­வேர்; ஒரே மாதி­ரி­யான பணி­களை, தொய்­வின்றி தொடர்ச்­சி­யாக செய்­யும், ‘போட்’ சாப்ட்­வேர் போன்­றவை அடங்கி உள்ளன.

இத்­த­கைய ஆட்­டோ­மே­ஷன் தொழில்­நுட்­பங்­கள், மனி­தர்­களை விட, வேக­மா­க­வும், துல்­லி­ய­மா­க­வும் பணி­களை செய்து முடிக்க உத­வு­கின்றன. அத­னால், குறிப்­பாக, வாடிக்­கை­யா­ளர் சேவை நிறு­வ­னங்­கள், சாப்ட்­வேர் மற்­றும் தக­வல் தொழில்­நுட்ப நிறு­வ­னங்­கள், கணக்கு தணிக்கை அலு­வ­ல­கங்­கள் ஆகி­ய­வற்­றில், ஆட்­டோ­மே­ஷன் பணி­க­ளுக்கு அதிக வாய்ப்பு உள்­ளது. அவற்­றில், வாடிக்­கை­யா­ளர் சேவை பிரி­வில் மட்­டும், மிக அதிக அள­வாக, ஆட்­டோ­மே­ஷன் பணி­களின் பங்கு, 64 சத­வீ­த­மாக இருக்­கும். இப்­பி­ரி­வில், ஒரே மாதி­ரி­யான பணி­கள் திரும்ப திரும்ப செய்­யப்­ப­டு­வது தான், இதற்கு கார­ணம்.

வேலைவாய்ப்பு  

பிரபல மென்பொருள் நிறுவனமான uipath 2021 ஆம் ஆண்டிற்குள் ரோபோடிட் புராசஸிங் ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்தில் 5 லட்சம் பணி­யா­ளர்­களின் தேவை இருக்­கும் எனவும் மேலும் இத்­த­கைய திறன் தேவைப்­படும் பணி­க­ளுக்கு, 2022 ஆம் ஆண்டில் 133 மில்லியன் பணியிடங்கள் உருவாக்க படும் என்று UiPath நிறுவனத்தின் CEO மற்றும் இணை நிறுவனர் டேனியல் டைன்ஸ் கூறுகிறார்.

மேலும் ,டெக்ஜிக் கோட் கிலாடியேட்டர்ஸ் 2019 ஹேக்கத்னுக்கான டெக்ஜிக் உடன் UiPath இணைந்துள்ளது.

உலகின் மிகப்பெரிய குறியீட்டு போட்டியில் பங்குபெறுவதன் மூலம் உங்களுக்கு பிரபல மென்பொருள் நிறுவனங்களில் வேலை கிடைக்கும் வாய்ப்பும் மற்றும் 1 கோடி வரையிலான ரொக்க  பரிசுகள் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது இந்த ஹேக்கத்தானில் பங்கேற்க https://www.techgig.com/codegladiators?sourcetype=cg19news  இங்கே பதிவு செய்யுங்கள்.

You might also like

Comments are closed.