மைக்ரோசாப்ட் உடன் கேம் ஸ்ட்ரீமிங் பிரிவில் கைகோர்க்கும் சோனி

595

 620 total views

டெக் ஜயண்ட்ஸ் சோனி மற்றும் மைக்ரோசாப்ட்  கிளவுட் -அடிப்படையிலான கேமிங் சேவைகளை மேம்படுத்துவதற்கான ஒரு கூட்டணி ஒப்பந்தத்தை அறிவித்துள்ளன.

மைக்ரோசாப்டின் அசூர் கிளவுட் தொழில்நுட்பம், இப்போது பல பெரிய வலை பயன்பாடுகள் மற்றும் ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கு அதிகாரத்தை வழங்குகிறது.

தற்போது புதிய மைக்ரோசாப்ட் மற்றும் சோனி கூட்டணி மைக்ரோசாப்டின் அசூர் மற்றும் AI தொழில்நுட்பத்தை கொண்டு
கேம்இங் தளத்தில் பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் என்று அறிவித்துள்ளது.


புதிய மைக்ரோசாப்ட் மற்றும் சோனி கூட்டணி

சோனி மற்றும் மைக்ரோசாப்ட் தங்கள் சொந்த கிளவுட் கேமிங் தளங்களை கொண்டு உள்ளன,அவை PlayStation Now மற்றும் project xCloud.

அண்மையில் கூகுள் ஆன்லைனில் மட்டும் கிடைக்கும் கூகுள் ஸ்டேடியா (stadia ) கேமிங் சேவை துவங்கியது.மைக்ரோசாப்ட் மற்றும் சோனி தனது முதல் validationனாக கூகுள் stadia வை அறிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் படி ஒன்றாக இணைந்து, நிறுவனங்கள் தங்கள் உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு அதிக மேம்பட்ட பொழுதுபோக்கு அனுபவங்களை வழங்க உள்ளதாக அறிவிப்பு கூறியுள்ளனர்.

You might also like

Comments are closed.