மைக்ரோசாப்ட் ஓபன் சோர்ஸ்:குவாண்டம் கம்ப்யூட்டிங் டூல்ஸ்

மைக்ரோசாப்ட் குவாண்டம் கம்ப்யூட்டிங் யில் நீண்ட காலமாக வேலை செய்து வந்தது. குவாண்டம் கம்ப்யூட்டிங்கை மேம்படுத்துவதில் டெவலப்பர்களுக்கு உதவி செய்யும் கருவிகளை நிறுவனம் உருவாக்கி வந்த நிலையில் தற்பொழுது அதை ஓபன் சோர்ஸ் ஆக (மென்பொருள்…

காக்னிசன்ட் வளர்ச்சியில் பெரும் சரிவு :இந்திய சாப்ட்வேர் என்ஜீனியர்களுக்கு ஆபத்து

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் தான் காக்ணிசண்ட். இந்த நிறுவனம் தனது வரலாற்றிலேயே முதன் முறையாக கடந்த மூன்றாண்டுகளில் வளர்ச்சியில் பின் தங்கியுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்திய…

தேர்தலுக்கான வாக்களிப்பை நவீனமயப்படுத்தும் மைக்ரோசாப்ட்

“மைக்ரோசாப்ட் எப்பொழுதும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் ஒரு உலகத் தலைவராக இருந்து வருகிறது, மென்பொருள் மற்றும் வன்பொருள் துறை இரண்டில் மிக முக்கியமான தயாரிப்புகளை உருவாக்குகிறது.”சுமார் 80 கோடி வாக்காளர்களும், 2000க்கும் அதிகமான…

ஆரம்ப பொது விடுப்புகளை கண்டித்து உபெர் தொழிலாளர்கள் போராட்டம்

பிரபல கால் டாக்ஸி நிறுவனம் உபெர் ஆரம்ப பொது விடுப்புகள் (Initial public offering, அல்லது IPO) வரும் வெள்ளிக்கிழமை அன்று அறிவிக்க உள்ளது அதை கண்டித்து உபெர் மற்றும் லிப்ட் பணியாளர்கள், ஓட்டுநர்கள் வேலைநிறுத்த அறிவிப்பை…

முதல் முறையாக மதுரையில் கேம்ர் கனெக்ட் எக்ஸ்பிரஸ்

“நாம் கண்ணாம்பூச்சி,கிட்டி,பச்சை குதிரை தாண்டுதல், பம்பரம் விளையாடிய காலம் போய் இன்று வீடியோ கேம்களை விளையாடாதவர்கள் யாரேனும் உண்டா? “என்ற நிலை வந்து விட்டது.ஹலோ Gamers, இன்று நான் இந்தியாவில் மிகப்பெரிய கேமிங் தளங்களில் ஒன்றைப் பற்றி…

செயற்கை அறிவாற்றல் மூலம் கல்வி கற்பிக்கும் ஐ.ஐ.எஸ்.சி (IISC) கல்வி நிறுவனம்

“கல்வியில் இன்று கற்றல் திறன் என்பது பல்வேறு வகைகளில் மேன்மைப்படுத்தப் பட்டுள்ளன. மணலில் எழுதிப் பழகிய காலம் சென்றுவிட்டது. இன்று தொடுதிரையில் எழுதிப் பழகும் அளவில் கற்றல் திறன் வளர்ந்துள்ளது.” இதற்கு சான்றாக ,இந்திய கல்வி…

எம்ஸ்விப் மூன்று கோடி முதலீடு : பாயின்ட் ஆப் சேல் (Point of Sale) டெர்மினல்களுக்கு

மத்திய அரசு ரொக்கமில்லாத பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க தொடங்கி இருப்பதைத் தொடர்ந்து ஸ்வைப் மெஷின் வழங்கும் நிறுவனமானஇந்தியாவின் எம்ஸ்விப் தற்போது தங்கள் பாயிண்ட் ஆப்  சேல்ஸ் டெர்மினல்களை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை…

கூகிள் பிளஸ் சேவை நிறுத்தப்பட்டது

கூகிளின் தோல்வியுற்ற சமூக வலைதளம் கூகிள் பிளஸ் கடந்த 2011ஆம் ஆண்டு பேஸ்புக்கிற்கு போட்டியாக தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது,இருப்பினும் ஃபேஸ்புக், டிவிட்டர் அளவுக்கு இதற்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு இல்லை.கூகுள்…

ஜிமெயிலில் மேம்படுத்தப்பட்ட புதிய அம்சங்கள்..

கூகுளின் ஜிமெயில் சேவை துவங்கி 15வது ஆண்டு கொண்டாட்டத்தின் அங்கமாக புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ஜிமெயில் சேவையின் smart compose அம்சம் முன்பை விட மேம்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன் (email scheduling)எனப்படும்…

போலி செய்திகளை தெரிவிக்க வாட்ஸ்அப் செக்பாயிண்ட் டிப்லைன் அறிமுகம்

மக்கள் அவரவர் வாட்ஸ்அப்பில் பெறும் குறுந்தகவல்களை, எவ்வித ஆய்வும் செய்யாமல் கண்மூடித்தனமாக மற்றவர்களுக்கு ஃபார்வேர்டு செய்கின்றனர். இதனை குறைக்கும் வகையில் செக்பாயிண்ட் டிப்லைன் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.இந்திய தேர்தல்…