கணினி தகவல்களை சேமிக்க பயன்படும் உயிர் மூலக்கூறுகள்
821 total views
பிளாப்பி, பென்ட்ரைவ் போன்றவற்றில் கணினி தகவல்களை சேமித்து வருகிறோம் இதற்கு தற்போது சிலிகான் சிப்களே அடிப்படை. இதற்கு மாற்றாக உயிர் மூலக்கூறுகளில் கணினி தகவல்களை அதில் உள்ள நுண் ரசாயனங்களின் மீது எழுதும் தொழில்நுட்ப ஆராய்ச்சி நடந்து வருகிறது. சோதனை முயற்சியாக சில KB தகவல்களையும் எழுதியுள்ளார்கள். தாவரம், விலங்குகள் உயிர் மூலக்கூறுகளிலும், செயற்கையாக ஆய்வகத்தில் வளர்க்கும் செல் திசு மூலக்கூறுகளில் இந்த ஆய்வுகள் செய்ய இருக்கிறார்கள்.
Comments are closed.