ATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி
உங்கள் நண்பர்கள் உறவினரிடம் வங்கி கணக்கே இல்லை என்றாலும், அவரின் அலைபேசி எண்ணை உங்கள் இணைய வங்கி கணக்கில் குறிப்பிட்டு அவருக்கு எவ்வளவு அனுப்புகிறீர்கள் என சேமித்துவிட்டால், அவர் எந்த ஒரு HDFC (பிற வங்கிகளும் இந்த வசதியை தர ஆரம்பித்துள்ளன) ATM க்கு சென்று தனது மொபைல் எண் என்ன என்பதை அவர் தட்டச்சு செய்தால் அவரின் அலைபேசிக்கு OTP வரும், அதை திரும்பவும் அவர் எந்திரத்தில் உள்ளிட்டால், அவருக்கு நீங்கள் கொடுக்க உறுதி செய்த பணம் வெளி வரும்.
Comments are closed.