2,748 total views
நான்கு என்னும் எண் பரம்பொருளாகிய கடவுள் என்கின்ற சக்தியை உணர்த்துவதாகவும் இவ்வுலகத்திற்கு தேவையான செல்வம் என்பதும் அச் செல்வத்தால் கிடைக்கும் இன்பம் என்பதும் நாலெழுத்துச் சொற்களே.
அஞ்சாமை ஈகை அறிவூககும் இந்நான்கும்எஞ்சாமை வேந்தற்கு இயல்பு ( 382 )
அன்பறிவு தேற்றம் அவாஇன்மை இந்நான்கும்நன்குடையான் கட்டே தெளிவு ( 513)
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்எழுமையின் ஏமாப்பு உடைத்து ( 126 )
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான் என்றாங்குஐம்புலத்தாறு ஓம்பல் தலை ( 43 )
Comments are closed.