கூகுள் பிளே ஸ்டோரின் டிசைன் முதல் முறையாக உங்களுக்காக…..!

96

மறுவடிவமைக்கப்பட்ட  கூகுள்   பிளே ஸ்டோரின்  புகைப்படங்களை முதல் முறையாக வியாழக்கிழமை  அன்று  கூகுல் அன்றாய்டு குழுவின்  பொறியியலாளர்  திரு.கிரில் வெளியிட்டுள்ளார்.

இதன் முகப்பில்  2 பிரிவுகளை  கொண்டுள்ளது.  ஒன்று ஹோம்  ஆப்களையும் மற்றொன்று  என்டர்டெயின்மென்ட்   டேபுகளையும் பெற்றுள்ளது.மேலும் இதில் RTL  துணையும் உள்ளன. அதாவது இட வலமாக எழுதப்பட்ட மொழிகளுக்கும் துணை புரியும்.கிரில் இந்த டிசைன்  எப்போது வெளியாகும் என்பதைப் பற்றி குறிப்பிடவில்லை . ஆனால் இந்த வடிவமைப்பை மிக விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதைய்க்கு கீழே அதன் சமந்தப்பட்ட  புகைப்படங்களை  காணலாம்.

google-play-redesign-e1444973647848google-play-redesign-2-e1444973765329

rtl-google-play-e1444973991438

slide-google-play

landing-evolution-google-play-e1444975301774

 

 

 

 

 

 

 

 

You might also like

Comments are closed.