Tag: tamil computer

தனியார் ​ கால் டாக்சி சேவைக்கு எதிராக கலவரம் செய்யும் பிரஞ்சு வாகன ஓட்டிகள்

france-uber

வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழியும் பாரீஸ் நகர “சொந்த கால் டாக்சி” ஓட்டுனர்கள் ஒரு தனியார் கால் டாக்சி நிறுவனத்திற்கு எதிராக மாபெரும் கலவரம் செய்து வருகின்றனர். தாங்களே பயணி போல் நடித்து அந்த கால் டாக்சியை புக் செய்து ஆள் அரவமற்ற இடத்தில் வைத்து அந்த வாகன ஓட்டியைத் தாக்குவது, பாரீஸ் விமான நிலையத்திற்கு செல்லும் அந்த கால் டாக்சிகளை வழி மறித்து பயணிகளை இறக்கி

சிங்கப்பூர் உத்தமம் 2015 மாநாட்டில் – தமிழாவின் மொசில்லா பயர்பாக்ஸ் கண்காட்சிக் கூடம் இடம் பெறுகிறது!

539934_Large

எதிர்வரும் மே 30, 31 மற்றும் சூன் 1 2015 ஆகிய நாட்களில் சிங்கப்பூரில் நடைபெறும் உத்தமம் மாநாட்டில் தமிழாவின் மொசில்லா தமிழ் குழுமம் கூடம் ஒன்றை அமைத்துப் பின்வரும் நடவடிக்கைகளை மேற்க்கொள்ளவிருக்கிறது. முக்கியமாக   மொசில்லா தமிழ் குழுமத்தின் திட்டங்களைப் பற்றிய அறிமுகம் ஆண்ட்ராய்டுக்கான பயர்பாக்ஸ் தமிழில் அறிமுகம் பயர்பாக்ஸ் கைப்பேசிகள்(Firefox OS Mobile Phones in Tamil) – தமிழ் இடைமுகப்புடன் அறிமுகம் கட்டற்ற தமிழ் மென்பொருள்

​MS Office இனி ஆன்ட்ராய்டு கைபேசிகளிலும் வரவுள்ளது!

officeapp

கடந்த வருடம் ஆபீஸ் மென் பொருள் தொகுப்பை ஆப்பிள் கணினியில் இயங்கும் வகையில் வடிவமைத்து வெளியிட்டிருந்த மைக்ரோசாப்ட் நிறுவனம் அனேக ஆப்பிள் சாதனங்களிலும் தனது மென்பொருள் வேலை செய்யும் வகையில் உருவாக்கி இருந்தது. அதே போல் தனது நேர் எதிர் நிறுவனமான கூகளின் Play Storeஇல் தனது MS Office மென்பொருள்களை பதிவேற்றம் செய்துள்ளது MicroSoft. விண்டோஸ் போனில் தனது Gmail App , Google Drive என எந்த

இது ரத்த பூமி என அறிந்துகொண்ட Twitter பொறியாளர்கள்.

slow-speed-internet-download-24724423

நாம் இன்று பயன்படுத்தும் அநேக இணையதளங்களும் அமெரிக்காவின் சிலிக்கான் வேலியிலோ அல்லது சென்னை/ பெங்களூரு/ நொய்டா  போன்ற அதிவேக இணையம் உள்ள இடங்களில் வடிவமைக்கப்படுகின்றன. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா தான் அதிக ட்விட்டர் பயனாளர்களைக் கொண்டுள்ளது., எங்கோ சான் பிரான்சிஸ்கோவில் உட்கார்ந்து கொண்டு ட்விட்டர் தளத்தை எவ்வாறு இந்தியாவில் பிரபலபடுத்தலாம் என யோசிப்பதை விடுத்து ., வாங்க, இந்தியாவிற்கே போகலாம் என இங்கே வந்து நமது 2G வேகம் கைபேசியில்

​.NET Framework ​முழுவதும் OpenSource ஆக வெளியிடப்பட்டது!

1106.Overview.png-440x0

கணினி வல்லுனர்கள் பலருக்கும் OpenSource என்றால் என்ன அதன் பயன் என்ன என்பது நன்றாகத் தெரியும். நமது Techதமிழ் இணைய தளத்தில் கூட PHP போன்ற நிரல் மொழிகளை தமிழில் கற்றுத் தருகிறேன். ஆனால் , உலகம் முழுவதும் பல  கணினி மென்பொருள் நிரலாக்குனர்கள் (Programmers) பயன்படுத்தும் Microsoft .NET Framework என்பது OpenSource ஆக இல்லை. அதனால் அதில் ஏதேனும் புதிய வசதியோ , தமது தேவைக்கேற்ற மாற்றத்தையோ

இந்தியாவின் இணையப் பயன்பாடு

280839-internet

இந்தியாவில் இணையதளத்தை அதிகம் பயன்படுத்துபவர்கள் மும்பையில் இருக்கிறார்கள். இந்தியவில் 243 மில்லியன் நபர்கள் இணையத்தை பயன்படுத்துகிறார்கள். இதில் மும்பையில் மட்டும் 16.4 மில்லியன் நபர்கள் பயன்படுத்துகிறார்கள் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.அக்டோபர் இறுதி வரையிலான நிலவரம் இது. இந்ததகவல் IAMAI என்று  சுருக்கமாக சொல்லப்படும்  Internet  and  Mobile  Association  of  India என்றஅமைப்பு  எடுத்தஆய்வில் தெரியவந்துள்ளது.   இந்த  ஆய்வின் படி   இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பை 16. ம்

இனி Twitter இல் பாட்டும் கேட்கலாம்!!!

17-nowucanlistentomusic

மிக வேகமாக  செய்திகள்  பரவக் காரணமாக இருக்கும் சமூக ஊடகமான  டிவிட்டர், விரைவு  செய்திகளுக்கான தளமாகவே இயங்கி  வருகிறது. மிக சிறப்பான  செய்தி  ஊடகமாக  இருந்தாலும் அது  தனது  வருவாயை பெருக்குவதில் சில  சிக்கலை  சந்தித்து  வருகிறது. சமூக  வலைதளங்களை பொருத்தவரை பயனாளர்கள் அதிக நேரம் தனது  தளத்தில் தக்கவைக்கும்போதே  விளம்பர வருவாயை பெற முடியும். அதனால் அதிக  நேரம் பயனாளர்களை தன் தளத்திலேயே தக்கவைத்துகொள்ள பல்வேறு புதிய முயற்சிகளை 

அமெரிக்க இணையத்தில் ஊடுருவும் சீன அரசு!!

dfdref

வழக்கமாக அமெரிக்காவின்  தேசிய  பாதுகாப்பு  முகவான்மைதான் (NSA) இணையத்தில் தகவல்களை சேகரித்தது,மின்னஞ்சல்களை  பின் தொடர்கிறது என  செய்திகள்  வரும்.  இப்போது அமெரிக்க நிறுவனங்களை தாக்க முயற்ச்சி  என FBI ( Federal Bureau of Investigation)  சொல்லியுள்ளது. அதுவும் சீனா அரசே  செய்ததாக  சொல்கிறது.  நிறுவனங்களின் வணிக விவரங்களையும்  தொழில்நுட்பகங்களையும் தெரிந்து  கொள்ளவே  இந்த தாக்குதல் நடத்தப் பட்டிருப்பதாக சொல்கிறார்கள். இந்த தாக்குதலில்  நிறுவனங்கள் பாதிக்க பட்டு  இருக்கலாம் எனவும் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவின் சிறந்த வர்த்தகத் தலைவர் 2014

Narayanamurthi_758417e

இன்ஃபோஸிசின் நிறுவனர்களில் ஒருவரும், முதல் செயல் அதிகாரியுமான நாராயனமூர்த்தி. தனது மகனை முதன்மை செயல் அதிகாரியாக நியமித்துவிட்டு இந்த ஆண்டு முடிவில் ஒய்வு பெரும் மன நிலையில் இருக்கின்றார். இத்தகைய சூழலில் அவருக்கு கூடுதலாக ஒரு பெருமை கிடைத்தி ருக்கிறது. IMRP எனும் சர்வதேச நிறுவனம் கடந்த பத்து வருடமாக இந்திய வர்த்தக நிறுவன தலைவர்களில் முதன்மையானவர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்தியாவின் சிறந்த முதன்மை செயளர்களை தேர்ந்தெடுக்கும் இந்த

Black Berry நிறுவனமே விற்பனைக்கு வந்துள்ளது!!!

ஏழு மாதங்களுக்கு முன்னர் நான் எழுதிய “மூடு விழா காணும் தறுவாயில் பிரபல IT நிறுவனங்கள்” எனும் பதிவில் Black Berry தான் முதலிடத்தில் இருந்தது. பெரும் தொழில் போட்டியை ஈடு செய்ய இயலாமல் Motorola நிறுவனம் Googleக்கு கைமாறியது நினைவிருக்கலாம். இதே வரிசையில் iPhone, Andoird மற்றும் Windows Phone போட்டியால் Blackberry நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தமது நிறுவனம் பிற நிறுவனங்களுடன் பங்காளியாகவோ அல்லது பிற நிறுவனத் தலைமையின்