Photoshop video tutorial on Automation
1,705 total views
Photoshop Software ன் மூலம் ஒரு இயந்திரம் எவ்வாறு ஒரு வேலையை தானாக செய்கிறதோ , அதே போன்று ஒரே விதமான செயலை அனைத்து புகைப்படத்திலும் மாற்றம் செய்ய முடியும், இதற்கு (Batch processing) என்று சொல்வார்கள். இதன் உதவியுடன் நமது வேலைகளை சுலபமாக செய்து முடிக்க முடியும். மேலும் தெரிந்துகொள்ள video வை பார்க்கவும்.
Comments are closed.