இணையத்தின் வேகத்தைக் கூட்டும் வழிமுறை

406

 1,096 total views

உங்களுடைய கணினியில் எந்தெந்த ப்ரோக்ராம்கள் (programs) இணையத்தை தொடர்பு கொண்டு  உள்ளன என்பதை அறிய வேண்டுமா , அதற்கு முன் இதனால் என்ன பயன் என்பதை பார்ப்போம். சில நேரங்களில் நமது கணினியின் இணையத்தின் வேகம் மிக குறைவாக இருக்கும். இதற்கு காரணம் நமக்கு தேவை இல்லாத software நமக்கு தெரியாமலேயே அதற்கு தேவையானவற்றை இறக்குமதி செய்துகொண்டு இருக்கும் இத்தகு அப்டேட்ஸ் (updates) என்று சொல்லுவோம் . இதை தடுப்பதன் மூலம் இணையத்தின் வேகத்தை கூட்டலாம்.

சரி இது எப்படி செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
இதற்கு TCP EYE என்ற software  உள்ளது இதன் மூலம் அனைத்து இணைய தொடர்புகளையும் பார்க்க முடியும் மற்றும் வேண்டாதவற்றை தடுக்கவும் முடியும்
Link to download the file

You might also like

Comments are closed.