Browsing Tag

Tamil Tech News

ஜிட் ஹப் இல் ஹேக்கர்கள் கைவரிசை

ஹேக்கர்கள் சுமார் 392 ஜிட் ஹப் இல் கணக்குகளை உடைத்து பயனர்கள் தகவல்களை திருடிவிட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. கணினியையும், அதில் இருக்கும் தகவல்களையும் அன்லாக் செய்ய, குறிப்பிட்ட தொகையை செலுத்தும்படி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.…

உங்கள் வாட்ஸ்ஆப் பை அப்டேட் செய்யவும் : நெருங்கும் பேராபத்து

தற்போது உள்ள வாட்ஸ் ஆப் வேர்ஷனை ஹேக்கர்கள் ஹேக் செய்ய முயற்சி நடப்பதாகவும், எனவே அதிலிருந்து தற்காத்துக்கொள்ள பயன்பாட்டாளர்கள் உடனடியாக புதிய வாட்ஸ் ஆப் வெர்ஷனை அப்டேட் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. ஒருவேளை அப்டேட் செய்யப்படாத சில…

தென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்

வாடகை வண்டி பதிவு சேவை நிறுவனமான உபர் (Uber)  மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதும் உள்ள தனது வணிக பிரிவை , இதன் போட்டி நிறுவனமான கிராப் (Grab) நிறுவனத்திடம் விற்று விட்டது.  தென்கிழக்கு…