Tab Top

54

 265 total views

Milagrow நிறுவனம் இரண்டு வகையான Tab Topஐ அறிமுகம் செய்துள்ளது. 32GB version, 1GB DDRAM, 1.2 GHz A2918 processor மற்றும் 16GB with 512 MB DDRAM. இதன் சந்தை விலை முறையே ரூபாய் 29,990/ மற்றும் 24,990/- ஆகும். இதன் மற்ற விவரக்குறிப்புகள்
– Android 2.3.1
– 8-inch LED backlit capacitive touchscreen
– 1080p HD playback
– 5000 mAH battery
– Wi-Fi
– 3G
– USB ports
– micro USB
– HDMI
– SD card slot
இதன் video playback 10 மணி நேரம் வரை இருக்கும்.

You might also like

Comments are closed.