1,053 total views
Samsung நிறுவனத்தின் Galaxy S III Android Smart Phone அறிவிப்பு வெளியான இரண்டு வாரங்களில் இது வரை 9 million Phone-களுக்கு முன்பதிவு கிடைத்துள்ளது.
இந்த smartphone இன் தொழில்நுட்பத் திறன் என்று பார்த்தால் 4.8-inch screen with a 720p resolution, 8-megapixel rear camera, 2,1000 mAh battery, NFC, and Bluetooth 4.0 ஆகும். இதன் எடை 133 கிராம். இந்த smart phone ஐரோப்பாவில் தான் விற்ப்பனைக்கு வந்துள்ளது. ஆனால் இன்னும் இந்தியாவில் அறிமுகம் எப்பொழுது என்ற செய்தி இன்னும் அறிவிக்கப் படவில்லை. ஆனால் மொபைல் பிரியர்களின் மத்தியில் இப்பொழுதே இந்த smart போன்-ஐ வாங்க ஆர்வம் ஏற்ப்பட்டுள்ளது. இந்த மொபைல் பற்றிய வீடியோ காட்சி காணுங்கள்
Comments are closed.