நீங்கள் ஏன் விண்டோஸ் மொபைல் 7.5 Smart Phone வாங்க வேண்டும்?

753

 2,604 total views

உலக மொபைல் சந்தையில் Android  மற்றும் iOS (Apple iPhone)  ஆகியவை பெரும் பகுதியைக் கொண்டுள்ளன.  நான் கடந்த 2.5 (30 Months) வருடங்களாக Samsung Galaxy Spica i5700  Android 2.1  மொபைல் பயன்படுத்தி வருகிறேன்.

எனது பெரும்பாலான பயன்பாடுகள்:

Email Checking
Chatting in Google Talk
Browsing
Google docs online editing
GPS/Map (When I am lost in Hong Kong & Macau 😉
Playing Chess & Jumping Monkey
Rarely Music Player & Video Recording

விண்டோஸ் மொபைல் சமீபமாக மிக பிரபலம்.  இதை எவரும் இதுவரை குறை சொல்லவே இல்லை. மேலும் MicroSoft அறிமுகம் செய்த mobile osகளில் இது தான் மிகச்சிறந்தது.

நாம் ஏதாவது ஒரு பகுதியை தொட்டால், உடனே அதற்கான செய்கையை செய்கிறது… இது தான் இந்த OS வெற்றியடைந்தத்திற்கு முதல் காரணம்.

Positives of Windows Mobile 7.5:

 • உடனடி செயல்பாடு.
 • உண்மையிலயே புத்தம் புதிய OS
 • Hang ஆவது கிடையாது
 • Threaded Messaging (SMS / Facebook Chat / Twitter) என அனைத்தும் ஒன்றினைக்கப்பட்டது.
 • மிகச் சிறந்த Facebook Integration in Mobile
 • MS Office integration (Excel கோப்புகளை இதில் எளிதாக கையாள முடியும்)
 • Xbox விளையாட்டுகள் மிகத் தெளிவாக HDஇல் விளையாட முடியும்.
 • Mini-USB charger + data cable (எளிதாக நண்பர்களிடம் கடன் வாங்க முடியும்)
 • Super AMOLED screen (Better than Nokia Lumia)
 • 2 கேமரா உள்ளது.

Negatives:

 • Zune format music player (You need to install Zune application in computer to make songs compatible)
 • மெமரி கார்டை மேம்படுத்த முடியாது (Comes with 8GB internal storage + 16GB Skydrive)
 • Less applicables in its Market (It is new & growing)

FlipKart.com தளத்தில் Rs. 15200 .. எனவே குறைந்தது 15300 Rs என உள்ளூர் கடைகளில் கிடைத்தால் நல்ல விலை. நான் Samsung Omnia W Rs. 15250க்கு வாங்கினேன் (8/May/2012)

நான் எப்போதும் 12000 (Samsung Galaxy Spica, Sony Ericson K750i) அதிகமாக மொபைல் வாங்குவது கிடையாது. இது கொஞ்சம் அதிகம் தான் எனிலும் குடுத்த காசுக்கு ஒழுங்கா வேலை செய்யுது.

You might also like

Comments are closed.