Mini-Avatar Concept Robo in Japan
1,253 total views
ஜப்பானில் ஒரு புதிய ரோபோ கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால் இந்த ரோபோ மனிதன் செய்வதை இதுவும் செய்கின்றது என்பது தான். இதற்கு அவதார் என்று பெயரிட்டுள்ளார்கள் இவ்வாறான தொழில்நுட்பத்தின் அடிப்படையிலேயே அவதார் திரைப்படம் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஜப்பான் விஞ்ஞானிகள் சமீபத்தில் ஏற்ப்பட்ட அணுஉலை பதிப்பினைப் போன்ற சமயங்களில் இந்த ரோபோக்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். அதற்க்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றது.
மேலே உள்ள வீடியோ பார்த்தால் உங்களுக்கு தெரிந்து இருக்கும் விஞ்ஞானிகள் அவர்கள் இலக்கை அடைவது வெகு தூரத்தில் இல்லை என்பது. விரைவில் அவர்கள் ஆராய்ச்சி வெற்றியடைய வாழ்த்துவோம்.
Comments are closed.