494 total views
இந்தியாவின் ஸ்மார்ட் போன்கள் தளத்தில் ஹுவாய் கூகுளின் நெக்சஸ் 6p காண போன்களை தயாரித்து வருகிறது. ரூ.43,999 என நிர்ணயித்துள்ள இந்த ஸ்மார்ட் போன்களின் முன் பதிவுகளை இன்றிலிருந்து மிண்ணனு வாணிக தளமான பிளிப்காட்டில் பெறலாம். மேலும் டிசம்பர் 29-லிருந்து இதனை சந்தையில் காணலாம்.இதற்கு முன் நெக்சஸ் போன்களை இரண்டு வண்ணங்களில் சில்வர் மற்றும் சாம்பல் நிறங்களில் 32GB யை 39,999 க்கும் 64GB-யை 42,999 க்கும் அறிமுகபடுத்தியிருந்தனர்.
தற்போது அனைத்து அம்சங்களும் நிறைந்த புதிய பதிப்பான நெக்சஸ் போன்களின் முக்கிய அம்சங்களை பார்க்கலாம்.
தற்போது அனைத்து அம்சங்களும் நிறைந்த புதிய பதிப்பான நெக்சஸ் போன்களின் முக்கிய அம்சங்களை பார்க்கலாம்.
5..7அங்குல திரையுடன் 1440✖2560 வர்க்க தீர்மானமும் பின்புறம் கைரேகை சென்சார்களை கொண்டுள்ளது.7.33mm தடிமனை கொண்டு 3,450Mah பேட்டரிகளை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. 12.3MP பின் காமிராவையும் 8MP முன் காமிராவையும் கொண்டுள்ளது. இதுவரை நெக்சஸ் வெளியிட்ட ஸ்மார்ட் போன் சேவைகளில் முதல் முறையாக அதிக புள்ளிகளைக் கொண்ட செல்பி கேமரா இவை மட்டுமே .இதனால் செல்பி பிரியர்கள் நெக்சஸ் 6P-இல் ஆர்வம் காட்ட அதிகம் வாய்ப்புள்ள.து .மேலும் 10 நிமிடம் சேமிக்கப்படும் மின் சக்திகளைக் கொண்டு ஏழு மணி நேரம் வரை நீடித்து நிற்கும் சக்தியைப் பெறலாம்.
Comments are closed.