533 total views
மைக்ரோமேக்ஸ் ரூ 24.999 -க்கு அதன் புதிய யூ- யூடோபியா ஸ்மார்ட்போனை வியாழக்கிழமை அறிமுகபடுத்தியுள்ளது . 21MP பின்புற கேமரா மற்றும் 3000mAh பேட்டரி திறன் கொண்ட இந்த ஸ்மார்ட்போனை இந்தியாவில் அனைத்து பயனர்களும் வாங்கும்படி அமேசானில் விற்பனைக்கு வரும் என்று அறிவித்துள்ளனர். மைக்ரோமேக்ஸ்ஸின் யூ-யுட்டோபியாவை டிசம்பர் 26 -ல் இருந்து சந்தையில் காணலாம்.
யூ–யுட்டோபியாவின் சிறப்பு அம்சங்கள்:
2 ஜி நெட்வொர்க் :850/900/1800/1900MHz
4G நெட்வொர்க் :B3/B5/B7/B20
சிம் : டூயல் சிம்
பரிமாணம் :146,6 x, 72,66, x 7.22mm
காட்சி :
அளவு : 5.2 அங்குலம்
வகை : WQHD (2560×1440 பிக்சல்கள்)
நினைவகம் : 32 ஜிபி, ராம் 4GB
காமிரா :
முன் காமிரா :21MP
பின் காமிரா :8MP
அமைப்பு முறை : சியனொஜென் os 12.1
மைய செயலகம்: 64- பிட் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 810
குவாட் கோர் CPU (2.0GHzx4 / 1.GHZx4)
பேட்டரி
பேட்டரி திறன் :3,000mAh
Comments are closed.