கூகுளின் சிறப்பு பதிப்பான நெக்சஸ் 6P போன்களை ரூ.43,999 க்கு பெறலாம் :
இந்தியாவின் ஸ்மார்ட் போன்கள் தளத்தில் ஹுவாய் கூகுளின் நெக்சஸ் 6p காண போன்களை தயாரித்து வருகிறது. ரூ.43,999 என நிர்ணயித்துள்ள இந்த ஸ்மார்ட் போன்களின் முன் பதிவுகளை இன்றிலிருந்து மிண்ணனு வாணிக தளமான பிளிப்காட்டில் பெறலாம்.…