Latin America Tablet online சில்லறை வர்த்தகத்தில்

862

 1,975 total views

BLU நிறுவனம் Latin America Tablet சந்தையில் உள்ள ஒரு முன்னணி நிறுவனம் ஆகும். அந்த நிறுவனம் உலக அளவில் online சில்லறை வர்த்தகத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்த நிறுவனம் பல devices அறிமுகப்படுத்தி இருக்கிறது. இப்போது அந்நிறுவனம் Touch book 7.0 என்ற Tablet அறிமுகப்படுத்தி இருக்கிறது.

இந்த ப்ளூ Touch book 7.0 டேப்லெட்டின் சிறப்பு அம்சங்களைப் பார்த்தால் இது ஒரு Android 2.2 FROYO இயங்கு தளத்தைக் கொண்டிருக்கிறது. அதுபோல் 800 MHz கடிகார வேகம் கொண்ட Qualcomm MSM7227-T chipset Processor கொண்டிருக்கிறது.

7.0 inch அளவில் TFT capacitive தொடுதிரை கொண்டுள்ளது. இந்த திரை 133 ppi Pixel அடர்த்தியுடன் கூடிய 480 x 800 pixel resolution கொண்டிருக்கிறது. இதன் RAM memory 512 எம்பி ஆகும். அதுபோல் இதன் ROM memory 512 எம்பி ஆகும். இந்த மெமரியை micro SD card  மூலமாக 32 GB வரை அதிகரிக்க முடியும்.

Class 12 (4+1/3+2/2+3/1+4 slots), 32 – 48 kbps GPRS, EDGE, HSDPA, 7.2 Mbps; HSUPA, 5.76 Mbps 3G, WLAN, A2DP இணைப்புடன் கூடிய bluetooth v2.1, micro USB  மற்றும் GPS போன்ற அணைத்து இணைப்பு வசதிகளையும் அளிக்கிறது.

இதன் முக்கிய கேமரா 2048×1536 (3.15 எம்பி) pixels கொண்டிருக்கிறது. இதில் வீடியோ பதிவை செய்ய முடியும். அதுபோல் துணையாக VGA கேமராவும் இதில் உண்டு. மின் திறனிற்காக இந்த ப்ளூ டேப்லெட் 4250 mAh Li-Ion battery கொண்டுள்ளது. இந்த பேட்டரி இந்த டேப்லெட்டுக்கு 500 மணி நேர standby time, 12 மணி நேர இயங்கு நேரத்தையும் அளிக்கிறது என நிறுவனம் தெரிவிக்கின்றது.

இந்த டேப்லெட்டின் மொத்த பரப்பு 197மிமீ x 120 மிமீ x 13.2 மிமீ ஆகும். அதுபோல் இதன் எடை 382 கிராம் மட்டுமே. இந்த டேப்லெட்டின் விலை ரூ.12,000 ஆகும்.

You might also like

Comments are closed.