1,401 total views
தற்போது ஒவ்வொரு நிறுவனமும் போட்டி போட்டுக் கொண்டு Tabletகளை அறிமுகம் செய்து வருகின்றனர். HCL நிறுவனமும் 7inch தொடு திரை Tablet ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால்
– தற்போது வெளியாகி உள்ள Android v2.3 Gingerbread OS,
– Wi-Fi,ARM Cortex A8 Proceessor1GHz, 512 MB DDR3 RAM,
– 4GB iNand ROM,
– Adobe Flash support,
– 3500mAh Battery,
– Full HD Playback 1080p,
– 3G USB dongle support, – 2MP Front camera
– storage expandable upto 32 GB மற்றும்
– 800×480 WVGA resolution
இதன் சந்தை விலை ரூபாய் 10,490 மட்டுமே
Comments are closed.