603 total views
Photo Printer தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் Epson நிறுவனம் தற்போது இந்தியாவில் தனது புதிய படைப்பான Epson Stylus Photo R3000 எனும் Photo printerஐ அறிமுகம் செய்துள்ளது. இதன் சந்தை விலை ரூபாய் 69,000/- மட்டுமே. இதன் விவரக் குறிப்புகள்
– inkjet printer
– LCD Display
– maximum horizontal resolution 5760 x 1440
– A4 paper size
– Automatic Feed
– Manual Feed
– Wi-Fi/Bluetooth support
– USB port
– 21 W power consumption while operation
– 3.5 W power consumption while standby
– Windows 7, Vista, XP, XP Professional x64 Edition, Mac OS operating system
– 24.2 inch width
– 32 inch depth
– 16.7 inch height
Comments are closed.