1,125 total views
Dell நிறுவனம் புதிய Tablet ஒன்றை வெளியீடு செய்துள்ளது. இது வர்த்தகர்கள் மற்றும் professionals குறிவைத்து தயாரிக்கப்பட்டு உள்ளது. இதன் விவரக்குறிப்புகள்
– 10.1-inch screen size
– weighs 816 grams
– 2GB of RAM
– up to 32GB SSD (upgradable to 64/128GB SSD) storage
– Microsoft Windows 7 operating system with Intel’s Atom Z670 1.5GHz processor
– upto 6 hours of battery life on the four-cell battery
– multi-touch display and pen for writing
– 720p front/5.0MP back camera
– 3G and mobile broadband options
– Skype video conferencing facilities
இதன் சந்தை விலை ரூபாய் 36,000/- மட்டுமே.
Comments are closed.